𝙎𝙐𝙕𝙃𝘼𝙇 𝙏𝙃𝙀 𝙑𝙊𝙍𝙏𝙀𝙓 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1(𝟮𝟬𝟮𝟮-) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂


 

𝙎𝙐𝙕𝙃𝘼𝙇 - 𝙏𝙃𝙀 𝙑𝙊𝙍𝙏𝙀𝙓 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟮-) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஒரு சிறிய கிராமத்தில் திருவிழா நடக்கும் வேலையில் அங்குள்ள தொழிற்சாலை ஒன்று தீப்பற்றி எரிகிறது, அதே சமயத்தில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பெண் காணாமல் போகிறார், இந்த சம்பவத்திற்கு இடையிலான தொடர்பு மற்றும் இந்த சம்பவங்களை செய்தது யார்? என்பதை கதாநாயகன் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இத்தொடரின் கதை.."விலங்கு" தொடருக்கு பிறகு தமிழில் வந்துள்ள தரமான க்ரைம் த்ரில்லர் தொடர்..முதல் 3 Episode கள் கதையின் தளத்தை அமைக்க கொஞ்சம் மெதுவாக நகர்ந்தது.4 ஆவது Episode ன் க்ளைமாக்ஸில் இருந்து கதை சூடு பிடித்தது..கடைசி 4 Episode கள் பரபரப்பாக இருந்தது,  முதல் 4 Episode களை பொறுமையாக கடந்தால் போதும் நாம் எதிர்பார்க்காத நிறைய ட்விஸ்ட்கள் பின் இருக்கிறது..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. குறையாக தெரிந்தது இத்தொடரின் சவுண்ட் மிக்சிங் சரியாக செய்யப்பட்ட விலை..பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆனதால் வசனங்கள் சில இடங்களில் சரியாக கேட்கவில்லை.. *Superb Crime thriller..loved it..cast and performance was outstanding, especially Regina character 💯 WORTH*[MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘 

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review