𝗚𝗛𝗢𝗦𝗧𝗕𝗨𝗦𝗧𝗘𝗥𝗦 : 𝗔𝗙𝗧𝗘𝗥𝗟𝗜𝗙𝗘 (𝟮𝟬𝟮𝟭) England Sci-fi fantasy horror film


 𝙂𝙃𝙊𝙎𝙏𝘽𝙐𝙎𝙏𝙀𝙍𝙎 : 𝘼𝙁𝙏𝙀𝙍 𝙇𝙄𝙁𝙀 (𝟮𝟬𝟮𝟭) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 தன் தாத்தாவின் பழைய வீடு இருக்கும் ஊருக்கு குடிபோகும் கதாநாயகியின் குடும்பம், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பேய்கள் எதர்ச்சியாக தப்பித்து செல்ல , அதை எப்படி இவர்கள் பிடித்து மீண்டும் அடித்தார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.. 80 களில் பிரபலமாக இருந்த கோஸ்ட்பஸ்டர் படங்களின் தொடர்ச்சிதான் இப்படம், அங்கிருந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து கதை நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.. ரொம்ப சாதாரணமாக கதையாக இருந்தாலும் படம் விறுவிறுப்பாக இருந்தது.. எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. ஃபீப் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.. இப்படத்தின் குறை என்னவென்றால் இதில் வரும் பேய்களைக் கண்டு பயமோ பதட்டமோ வரவில்லை என்பதுதான் உண்மை..பௌல் ராட் போன்ற அற்புதமான நடிகரின் கதாப்பாத்திரம் ரொம்ப குறுகிய நேரத்தைக் கொண்டதாக இருந்தது.. *Good sci-fi fantasy horror film, engaging one..watch If you have lotz of time..TIMEPASS category* [ IMDB : 7.1 BUT MY RATINGS : 𝟳.𝟰/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫 


Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review