𝙏𝙃𝙀 𝙊𝙐𝙏𝙁𝙄𝙏 (𝟮𝟬𝟮𝟮) English Crime drama Film


 

𝙏𝙃𝙀 𝙊𝙐𝙏𝙁𝙄𝙏 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 கதாநாயகன் ஒரு பெரிய டைலரிங் கடை நடத்தி வருகிறார், ஒரு நாள் இரவில் ரிச்சி என்ற கேங்ஸ்டர் அந்த கடைக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் வருகிறார், அவர் அந்த கடைக்குள் சென்ற பிறகு நடந்த சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு படம், படம் முழுவதும் இரண்டே அறை கொண்ட கடைக்குள் நடக்கிறது, ஆனால் ஒரு காட்சி கூட தொய்வாக இல்லை, படம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. அடுத்து இந்த படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு வேற லெவல் 💯 ஐந்து கதாபாத்திரங்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள், அந்த ஐவரின் நடிப்பும் அட்டகாசம், குறிப்பாக கதாநாயகன் 🥵💯 த்ரில்லர் ரசிகர்கள் தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.. *Period crime drama, interior sets is top notch in the film💯 Outfit is outstanding one 💥 this film may slow for some people but end of film, they'll be feel that it's gripping and interesting film.. WORTH WATCH* [ IMDB : 7.1/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review