𝗘𝗩𝗘𝗥𝗬𝗧𝗛𝗜𝗡𝗚 𝗘𝗩𝗘𝗥𝗬𝗪𝗛𝗘𝗥𝗘 𝗔𝗟𝗟 𝗔𝗧 𝗢𝗡𝗖𝗘 (𝟮𝟬𝟮𝟮) English sci-fi fantasy film


 

𝙀𝙑𝙀𝙍𝙔𝙏𝙃𝙄𝙉𝙂 𝙀𝙑𝙀𝙍𝙔𝙒𝙃𝙀𝙍𝙀 𝘼𝙇𝙇 𝘼𝙏 𝙊𝙉𝘾𝙀 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝙵𝙸𝙻𝙼 சகிப்புத்தன்மையான வாழ்க்கையை வாழும் கதாநாயகியிடம் வேறொரு யுனிவர்சில் உள்ள கணவன் இந்த உலகை சமநிலையாக்க வேண்டும் என்று உதவி கேட்டு வருகிறார், இதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.. ப்பா! என்ன படம்டா இது 😱🥵 வெறித்தனம்💥 இப்படி ஒரு வித்தியாசமான படத்தை இதற்கு முன் கண்டதில்லை..இது தான் உண்மையான மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்.. மிரட்டிட்டாஙக 💯 இப்படி ஒரு கதையை எப்படி எழுதியிருப்பார்கள் என்று தெரியவில்லை.. படத்தின் எடிட்டரை நினைத்தால் பாவமாக உள்ளது, இப்படத்தை எடிட் செய்வதற்குள் ஒரு வழியாகியிருப்பார் என்று பார்க்கும் போதே தெரிகிறது,படத்தின் கிராபிக்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அட்டகாசமாக இருந்தது.. இப்படத்தின் கான்செப்ட் மற்றும் எடிட்டிங்கிற்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.. *Never seen a different movie like this.. Phenomenal effort.. Hats off to the directors, Actors and Technicians who made this masterpiece..MUST WATCH FOR CINEMA LOVERS* [ IMDB : 8.3/10 BUT MY RATINGS : 𝟵.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘


Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix