𝗣𝗥𝗢𝗢𝗙 𝗢𝗙 𝗜𝗡𝗡𝗢𝗖𝗘𝗡𝗖𝗘 (𝟮𝟬𝟭𝟲 ) Korean Crime thriller Film


 

𝙋𝙍𝙊𝙊𝙁 𝙊𝙁 𝙄𝙉𝙉𝙊𝘾𝙀𝙉𝘾𝙀 (𝟮𝟬𝟭𝟲) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 செய்யாத கொலைக்கு சிறை செல்லும் ஒரு நபர், அவரை குற்றமற்றவர் என்று நிரூபிக்க களத்தில் இறங்கும் முன்னாள் காவல் அதிகாரியான கதாநாயகன், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ஒரு நல்ல த்ரில்லர் படம்.. என்னதான் த்ரில்லர் படமாக இருந்தாலும் இப்படத்தில் நிறைய காமெடி காட்சிகளும் இடம்பெற்றுள்ளன, அவை மிகவும் சிறப்பாக இருந்தது... பெரிய அளவில் ட்விஸ்ட் எதுவும் இல்லை இருப்பினும் இந்த படம் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. *A good comedy crime thriller.. Engaging screenplay, really enjoyed it, I'd say say go for it if you have a plenty of time..*


Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review