𝗝𝗔𝗡𝗔 𝗚𝗔𝗡𝗔 𝗠𝗔𝗡𝗔 (𝟮𝟬𝟮𝟮) Malayalam Crime Thriller Film

 


𝙅𝘼𝙉𝘼 𝙂𝘼𝙉𝘼 𝙈𝘼𝙉𝘼 (𝟮𝟬𝟮𝟮) 𝙼𝙰𝙻𝙰𝚈𝙰𝙻𝙰𝙼 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஷபா என்ற பெண் கற்பழித்து கொல்லப்படுகிறார், அதை யார் செய்தது என்று ஒரு கதாநாயகன் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதை.. இது மேலோட்டமான ஒருவரிக் கதை தான், இதன் கதையே வேற...முதல்பாதி ஒரு மாதிரி காட்டப்படும், இரண்டாம் பாதியில் அதே காட்சி வேறு மாதிரி காட்டப்படும், அது நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கும்.. இரண்டாம் பாதி முழுவதும் ட்விஸ்ட்களால் நிறைந்துள்ளது.. அட்டகாசமான திரைக்கதை 💯 பிருத்விராஜ் சுகுமாரனின் மற்றுமொரு தரமான திரைப்படம்..இப்படிப்பட்ட அற்புதமான கதைகளை எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்று ஆச்சரியமாக உள்ளது.. இப்படத்தின் வசனங்கள் வேற லெவல்,குறிப்பாக க்ளைமாக்ஸிற்கு முன்பு பிருத்விராஜ் சுகுமாரன் பேசும் வசனங்கள் புல்லரிக்க வைத்தது.. இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது, அதை கண்டவுடன் அதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.. *One more Masterpiece film from malayalam industry..Hats off to them for making top class films.. This film blows my mind.. Definitely it'll do same to you...MUST WATCH* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬] 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review