𝗠𝗬 𝗟𝗘𝗖𝗧𝗨𝗥𝗘𝗥 𝗠𝗬 𝗛𝗨𝗦𝗕𝗔𝗡𝗗 season 1 (𝟮𝟬𝟮𝟭-) Indonesian Romantic comedy drama series


 

𝙈𝙔 𝙇𝙀𝘾𝙏𝙐𝙍𝙀𝙍 𝙈𝙔 𝙃𝙐𝙎𝘽𝘼𝙉𝘿 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟭-) 𝙸𝙽𝙳𝙾𝙽𝙴𝚂𝙸𝙰𝙽 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கதாநாயகிக்கு விருப்பம் இல்லாமல் அவருடைய லெக்சரருன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது ஆனால் அவளுக்கு வேறொரு காதலனும் உண்டு,அதனால் திருமணத்திற்கு பிறகு அவனுடன் பழக அனுமதிக்கும் லெக்சரரான கதாநாயகன், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... பிரமாதமான ஒரு காதல் கலந்த காமெடி தொடர்.. கொஞ்சம் வித்தியாசமான கதை,தொய்வில்லாத திரைக்கதை இத்தொடரை ரசிக்க வைக்கிறது.. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் ஒரே வீட்டில் மாறிமாறி சண்டை போடும் காட்சிகள்😂😅🤦‍♂️, இருவரின் நடிப்பும் அட்டகாசம்  க்ளைமாக்ஸ் வேற லெவல், நெகிழ்ச்சியான ஒரு க்ளைமாக்ஸ்.. *Fantastic romantic comedy series from Indonesian cinema, I thought Indonesians only make bloody action and slasher films but I was wrong.! Beautiful series, really loved it*   [ IMDB RATINGS : 8.1/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ]  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗪𝗲𝗧𝗩

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review