𝗩𝗜𝗞𝗥𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟮) Tamil Action Crime thriller film


 

𝙑𝙄𝙆𝙍𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 முகமூடி அணிந்த ஒரு கும்பல் மூன்று காவல்துறை அதிகாரிகளை கொலை செய்துவிட்டு செல்கின்றது, இதை விசாரிக்க பகத் பாசில் தலைமையில் ரகசிய குழு ஒன்றை காவல்துறை நியமிக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம் 💥💯 கதை மற்றும் திரைக்கதை வேற லெவல்.. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனிடமிருந்து பக்கா ஆக்ஷன் ரிவஞ்ச் த்ரில்லர் படம்.. முதல்பாதியில் கமல்ஹாசனுக்கு பெரிய வசனங்களோ காட்சிகளே இல்லை,ஆனால் இரண்டாம் பாதி முழுவதுமே ஆக்கிரமித்து மிரட்டியுள்ளார்.. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக இருக்கிறது.. ஒளிப்பதிவு மற்றும் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் 💥 கமல்ஹாசன் மற்றும் அனைத்து விதமான சினிமா ரசிகர்களுக்கும் இப்படம் மிகப்பெரிய விருந்து.. அடுத்த பாகத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் ✌️ *Outstanding fanboy sambavam from Lokesh Kanagaraj 💥this is my first kamal sir movie in theater and enjoyed every minute 💥 and willing to see lokesh Kanagaraj's multiverse of Easter egg 💯waiting for Kaithi 2,Rolex,Vikram2,LCU💥💯✌️* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ]

Comments

Post a Comment

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review