𝗦𝗞𝗜𝗡𝗦 𝚅𝙾𝙻𝚄𝙼𝙴 2 (𝟮𝟬𝟬𝟴-) British teen drama series


 

𝙎𝙆𝙄𝙉𝙎 𝚅𝙾𝙻𝚄𝙼𝙴 2 (𝟮𝟬𝟬𝟴-) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 இங்கிலாந்தில் பிரிஸ்டல் என்ற நகரத்தில் வாழக்கூடிய சில இளைஞர்களின் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இத்தொடரின் கதை.. முதல் சீசன் அட்டகாசமாக இருந்தது ஆனால் இந்த சீசன் அந்த அளவுக்கு இல்லை, காரணம் முதல் சீசனில் நிறைய காமெடி காட்சிகள் இருந்தது ஆனால் இந்த சீசனில் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் சற்று தொய்வாக இருந்தது.. முதல் நான்கு எபிசோடுகள் Fun ஆக இருந்தது ஆனால் கடைசி 4 எபிசோடுகள் அந்த அளவுக்கு இல்லை.. உண்மையை உண்மையாக காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஓடவே ஓடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.. *Typical British teen drama, actually this is the reality of life but the fact is people likes only imaginary life more than reality.that y this series couldn't able to take self. I found some scenes are really unbiased & no proper explanation,..Watch if you have a time*  [ IMDB RATINGS : 8.2/10 BUT MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review