𝗧𝗛𝗘 𝗨𝗠𝗕𝗥𝗘𝗟𝗟𝗔 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3 (𝟮𝟬𝟮𝟮-) England Action Sci-fi Fantasy series


 

𝙏𝙃𝙀 𝙐𝙈𝘽𝙍𝙀𝙇𝙇𝘼 𝘼𝘾𝘼𝘿𝙀𝙈𝙔 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3(𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் இறுதியில் அம்ப்ரெல்லா அகாடமி ஹீரோஸ் கிரான்ட்பாதர் பாரடாக்ஸ் மூலமாக எதிர்காலத்திற்கு சென்று விடுவார்கள், அங்கு ஸ்பேரவ் அகாடமி என்ற வேற ஒரு சூப்பர் ஹீரோ குழு இருக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இதுவும் ஒரு மல்டிவெர்ஸ்  கான்செப்ட் தான், சமீப காலமாக இந்த மல்டிவெர்ஸ் கான்செப்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த சீசன் கடந்த சீசனை ஒப்பிடும் அளவுக்கு இல்லை, எந்த இடத்திலும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக இருக்கிறது ஆனால் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சரியில்லை, ஃபைவ் மற்றும் க்ளாஸ் கதாபாத்திரங்களை தவிர வேறு எந்த கதாபாத்திரங்களையும் சரியாக வடிவமைக்கப் படவில்லை..இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மட்டும் ஒட்டுமொத்த சீசனையும் தாங்கி பிடித்துள்ளனர்.. அம்ப்ரெல்லா அகாடமி ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Good season but not up to the hype.. We were expected something big, little bit disappointed but okay it's nice one, hope next season will be amazing* [ MY RATINGS : 𝟳.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫


Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review