𝗧𝗛𝗘 𝗕𝗢𝗬𝗦 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3 (𝟮𝟬𝟮𝟮-) English Superhero Action crime series


 

𝙏𝙃𝙀 𝘽𝙊𝙔𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-3 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝚄𝙿𝙴𝚁𝙷𝙴𝚁𝙾 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 சூப்பர் ஹீரோஸினால் பாதிக்கப்பட்ட சில நபர்கள் குழுவாக சேர்ந்து சூப்பர் ஹீரோக்களை பழிவாங்குவது தான் இத்தொடரின் கதை.. இந்த சீரிஸின் மிகப்பெரிய பலம் இதன் ரைட்டிங் தான், ஒவ்வொரு சீசனிலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது.. சூப்பர் ஹீரோக்களை நல்லவர்களாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு அவர்களின் மறுபக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என்று இந்த தொடர் காட்டுவது புதுமையாக இருந்தது... இந்த சீசன் கடந்த சீசன்கள் போலவே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.. இந்த சீசனின் க்ளைமாக்ஸில் நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை, அடுத்த சீசனிலாவது நடக்குதா என்று பெருத்திருந்து பார்ப்போம்.. *Oui Oui This is the best comic book adaptation series for sure..Homelander character development and acting was amazing..Really enjoyed through the season..Can't wait for next season..and it's of course 🔞🔞*  [ MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review