𝗟𝗢𝗩𝗘 𝗩𝗜𝗖𝗧𝗢𝗥 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-3 (𝟮𝟬𝟮𝟮) English Teen Drama Series


 

𝙇𝙊𝙑𝙀 𝙑𝙄𝘾𝙏𝙊𝙍 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 3 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் இறுதியில் விக்டர் யாரை தேர்ந்தெடுக்கிறார்? பென்ஜியவா? அல்லது ரஹீமையா என்ற கேள்வியோடு முடிக்கப்பட்டிருந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை... கடந்த சீசனை போலவே இந்த சீசனும் சுவாரஸ்யமாக தான் இருந்தது, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் கடந்த சீசன்களில் இருந்த கதாபாத்திரங்களில் மெருகேற்றம் இந்த சீசனில் இல்லையோ என்ற உணர்வு.. ட்விஸ்ட் என்ற பெயரில் சம்பந்தமில்லாமல் உல்டா வாக எதோ வைக்கப்பட்டிருந்தது ஆனால் அது வேலைக்காக வில்லை.. கடந்த சீசனில் இருந்த உணர்வுபூர்வமான காதல் காட்சிகள் இந்த சீசனில் இல்லை..அது இந்த சீசனின் மிகப்பெரிய குறையாக தெரிகிறது..விக்டர் கதாபாத்திரத்தை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களின் முடிவு சிறப்பாக இருந்தது..இதுதான் கடைசி சீசன் என்று சொல்லப்படுகிறது ஆனால் ஒரு கடைசி சீசன் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பது வேதனை அளிக்கிறது.. *This could be Above average season when we compared with previous two seasons.. I'm really not happy with Victor character design and mindset.* [ MY RATINGS FOR S3 : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review