𝗠𝗦.𝗠𝗔𝗥𝗩𝗘𝗟 season 1 (2022) English Superhero series


 𝙈𝙎.𝙈𝘼𝙍𝙑𝙀𝙇 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝚄𝙿𝙴𝚁𝙷𝙴𝚁𝙾 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 பாகிஸ்தான் வம்சாவளியைச் சார்ந்த கதாநாயகி கமலாவுக்கு சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று ஆசை இருக்கிறது, ஒரு நாள் வளையல் ஒன்று கிடைக்கிறது, அதை அணிந்தவுடன் கமலாவுக்கு சூப்பர் பவர்ஸ் கிடைக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... முதல் மூன்று Episodes ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது, எப்போ  பாகிஸ்தான் பக்கம் கதை போனதோ அங்கேயே இந்த சீரீஸ் சுமார் ரகம் ஆகி விட்டது.. கமலா கான் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருந்தது ஆனால் சூப்பர் ஹீரோவாக பார்ப்பதற்கு சகிக்க முடியவில்லை... கிராபிக்ஸ் ரொம்ப மட்டமாக இருப்பது இத்தொடரின் மிகப்பெரிய குறை...மார்வெல் சீரீஸ் மாதிரிதான் ஆரம்பித்தது ஆனால் போக போக எதோ ஹிந்தி சீரியல் போல் மாறிவிட்டது..கேப்டன் மார்வெலே ஒரு சுமாரான படம் தான் அதன் அடுத்த பாகத்தில் இதை சேர்த்தால் இன்னும் சுமாராக இருக்கும்.. *Above Average Marvel series.. Actually I'm not disappointed coz I didn't expected anything from this series..MCU phase 4 is really sucks..Hope "I'm Groot" will be good* [ MY RATINGS : 𝟲/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+


Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review