𝗦𝗧𝗥𝗔𝗡𝗚𝗘𝗥 𝗧𝗛𝗜𝗡𝗚𝗦 season 4 volume 2 (𝟮𝟬𝟮𝟮-) English Fantasy Mystery thriller Series


 

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 4 𝚅𝙾𝙻𝚄𝙼𝙴 2 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் இறுதியில் வெக்னா யார் என்ன என்பது தெரிந்துவிடும் அதே சமயத்தில் ஹாக்கின்ஸ் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. அட்டகாசம் 💥💯 சிறப்பான தரமான சம்பவம்⚡ காட்சிக்கு காட்சி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது... நிறைய காலம் எடுத்து கதையை மெருகேற்றி ஒரு சினிமா எடுத்தால் எப்படிப்பட்ட படைப்பு கிடைக்கும் என்பதற்கு இந்த தொடர் மிகச்சிறந்த உதாரணம் 💯.. அடுத்த சீசனிற்கும் நிறைய நேரம் எடுத்து சம்பவம் செய்யுங்கள்,நாங்கள் காத்திருப்போம் ✌️சீசன் 5 மட்டும் போதாது, எங்களுடைய இன்னொரு வேண்டுகோள் ஸ்டீவ்,டஸ்டின்,ராபின் இந்த மூன்று கதாபாத்திரங்களையும் வைத்து ஒரு ஸ்பின் ஆஃப் சீரீஸ் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.. *Fantastic 💯 My All-time favorite series amazes me once again..THE BEST SHOW EVER IN THE GODDAMN WORLD & DEBATE ME.. Can't wait for fifth season & spin offs* [ MY RATINGS : 𝟭𝟬/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review