𝗔𝗡𝗧𝗘 𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗔𝗡𝗜𝗞𝗜 (𝟮𝟬𝟮𝟮) Telugu Romantic Comedy Film

 


𝘼𝙉𝙏𝙀 𝙎𝙐𝙉𝘿𝘼𝙍𝘼𝙉𝙄𝙆𝙄 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙴𝙻𝚄𝙶𝚄 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 பிராமண குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் கிருத்துவ பெண்ணை காதலிக்கிறார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டில் ஏகப்பட்ட பொய்களை சொல்கிறார், அவர் சொன்ன பொய்கள் என்னென்ன? அதனால் அவர் சந்தித்த விளைவுகள் என்னென்ன? என்பதுதான் இப்படத்தின் கதை.. காதலும் காமெடியும் கலந்து ஒரு நல்ல கமர்சியல் படம் இது.. முதல்பாதி மற்றும் இரண்டாம் பாதியில் ஒரு மணிநேரம் ரொம்ப சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இருந்தது..நானி மற்றும் நஸ்ரியாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. இப்படத்தின் குறை என்னவென்றால் இந்த படத்தின் நீளம் தான், சுமார் மூன்று மணிநேரம் என்பது ஒரு காமெடி படத்திற்கு ரொம்ப அதிகம், கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.. கடைசி அரைமணிநேரம் என்பது காமெடியில் இருந்து விலகி சென்டிமென்ட் காட்சிக்கு போவதால் கொஞ்சம் தொய்வாக இருந்தது,...*This film could have been a usual film if they narrate in linear method, nonlinear screenplay makes different in the film..Comedy and romance really worked out, I'm really enjoyed it..Definitely worth watch one* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝗦𝗢𝗨𝗥𝗖𝗘 : 𝐍𝐄𝐓𝐅𝐋𝐈𝐗

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix