𝙎𝙇𝙊𝙒 𝙃𝙊𝙍𝙎𝙀𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (2022-) British Spy Action Thriller Series


 

𝙎𝙇𝙊𝙒 𝙃𝙊𝙍𝙎𝙀𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝚂𝙿𝚈 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 பெரிய அளவில் எந்த ஒரு அதிகாரமும் இல்லாத ஸ்லோ ஹவுஸ் என்கிற ஒரு ஸ்பை ஏஜென்சி உள்ளது,  ஒரு டம்மி ஆபிஸ், அங்கு சகிப்புத் தன்மையோடு கதாநாயகன் பணி புரிகிறார், ஒரு நாள் ஒரு தீவிரவாத கும்பல் ஒருவரை கடத்துகிறது, இந்த விஷயத்தை தானே கண்டுபிடிக்க போகிறேன் என்று களத்தில் இறங்கும் கதாநாயகன் மற்றும் ஸ்லோ ஹவுஸ் அதிகாரிகள், இதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் இத்தொடரின் கதை... நான் அரிதாக பொறுக்கி எடுத்த ஒரு நல்ல த்ரில்லர் சீரிஸ், முதல் பத்து நிமிடம் பார்த்தாலே புரியும் இது எந்த அளவுக்கு பரபரப்பான சீரிஸ் என்று.. சலனம் இல்லாமல் பார்த்தால் இதன் சுவாரஸ்யத்தை அறியலாம்... கேரி அவர்களின் கதாப்பாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு பிரமாதம்... நெட்ஃபிலிக்ஸ் கமர்சியல் ரசிகர்கள் இதை பார்க்காமல் இருப்பது நல்லது🙂. *Superb series, fast pased sometimes, slow paced sometimes, mixed screenplay.. Run in dark mode without any sexual content..so Netflix thriller fans should be stay away from this one..* [ IMDB : 7.7/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix