𝙈𝙄𝙉𝙄𝙊𝙉𝙎 - 𝙏𝙃𝙀 𝙍𝙄𝙎𝙆 𝙊𝙁 𝙂𝙍𝙐 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙽𝙸𝙼𝙰𝚃𝙸𝙾𝙽 𝙰𝙳𝚅𝙴𝙽𝚃𝚄𝚁𝙴 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼


 

𝙈𝙄𝙉𝙄𝙊𝙉𝙎 - 𝙏𝙃𝙀 𝙍𝙄𝙎𝙀 𝙊𝙁 𝙂𝙍𝙐 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙽𝙸𝙼𝙰𝚃𝙸𝙾𝙽 𝙰𝙳𝚅𝙴𝙽𝚃𝚄𝚁𝙴 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 படத்தின் கதாநாயகனான குரு சூப்பர் வில்லன் ஆக வேண்டும் என்று ஆசையோடு திரியும் நேரத்தில் ஒரு சூப்பர் வில்லனால் கடத்தப்படுகிறார், அவரை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று புறப்படும் மினியன்ஸ், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... அட்டகாசமாக இருந்தது.. இந்த படத்தில் என்னென்ன எதிர்பார்த்தேனோ அது எல்லாமே இருந்தது.. முதல் பாகம் அளவிற்கு இல்லை தான், ஆனால் இப்படம் ரசிக்க வைக்க தவறவில்லை.. மினியன்ஸ் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை..காமெடி காட்சிகள் நிறைந்த ஒரு அனிமேஷன் திரைப்படம்.. அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..*Super duper comedy feast 💥 Entertainment guaranteed Animation film, enjoyed throughout the film.. Watch with kids, they will love it* [ IMDB RATINGS : 6.4/10 BUT MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ]

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series