𝗔 𝗗𝗘𝗔𝗧𝗛 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗚𝗨𝗡𝗝 (𝟮𝟬𝟭𝟲) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼

 


𝘼 𝘿𝙀𝘼𝙏𝙃 𝙄𝙉 𝙏𝙃𝙀 𝙂𝙐𝙉𝙅 (𝟮𝟬𝟭𝟲) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஷட்டு என்கிற கதாநாயகன் மற்றும் அவரது குடும்பத் தினர் கஞ்ச் என்ற இடத்திற்கு உறவினர்களை காண செல்கிறார்கள், சென்ற இடத்தில் விபரீதமான சம்பவம் ஒன்று நடந்து விடுகிறது,அது என்ன சம்பவம்? அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இப்படம் உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது,இது த்ரில்லர் படம் என்று கூகுளில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் எதற்காக என்றுதான் தெரியவில்லை, இந்த படத்தில் த்ரில்லர் காட்சிகள் என்று எதுவுமே இல்லை, ஆங்கிலம் கலந்த ஹிந்தி என்றும் புரியவில்லை..ஆனால் இப்படத்தில் பணக்கார வர்க்கத்துக்கும் ஏழை வர்க்கத்துக்கும் இடையிலான வேறுபாடு மற்றும் இயலாமை போன்ற விஷயங்களை மிகச் சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளனர். விக்ராந்த் மெஸ்ஸே அவர்களின் நடிப்பு பிரமாதமாக இருந்தது..படத்தில் செட் வொர்க் மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.. *Slow paced family drama with shocking climax, World class cinema viewers may like this film but very hard pick for common audience.. Watch if you have plenty of time otherwise don't try it..* [ IMDB RATINGS : 7.4/10 BUT MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review