𝗢𝗥𝗣𝗛𝗔𝗡 ; 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗞𝗜𝗟𝗟 (𝟮𝟬𝟮𝟮) English Psychological thriller film


 

𝙊𝙍𝙋𝙃𝘼𝙉 : 𝙁𝙄𝙍𝙎𝙏 𝙆𝙄𝙇𝙇 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 மனநல  மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் ஒரு சிறுமி, அவள் வெளியே சென்று செய்யும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.. இப்படம் 2009 ல் வெளியான ஆர்ஃபான் படத்தின் prequel ஆகும்..அது தரமான படம்..அந்த படத்தை இப்போது பார்த்தால் கூட அல்லு விட்டுரும்..ஆனால் அந்த படத்தில் உள்ள பயமும் பதட்டமும் இப்படத்தில் இல்லை,அதற்கு பதிலாக கதாநாயகியை கண்டால் பரிதாபமாக தான் இருக்கிறது.. இந்த படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் அந்த படம் அளவுக்கு இல்லை..இது Prequel என்று சொல்லப்படுகிறது ஆனால் வயது முதிர்ச்சி தெரிகிறது, பனிரெண்டு வருடங்கள் கழித்து Prequel எடுப்பதற்கான அவசியம் என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை, அதற்கு பதிலாக Sequel எடுத்திருக்கலாம்.. த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்..*Good but unnecessary prequel for me..in 1st part her little smile makes more scariness..First part is unmatchable.. Really loved her performance in this film too..should have made a sequel not prequel..ONE TIME WATCHABLE* [ IMDB RATINGS : 6/10 BUT MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review