𝙉𝙊 𝙀𝙓𝙄𝙏 (𝟮𝟬𝟮𝟮) English Thriller Film
𝙉𝙊 𝙀𝙓𝙄𝙏 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 உடல்நலம் சரியில்லாத தன் அம்மாவை பார்க்க போகும் வழியில் பனிமூட்டத்தில் மாட்டிக்கொள்கிறார் படத்தின் கதாநாயகி,வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு விடுதிக்கு செல்கிறார், அங்கு சென்றவுடன் தான் தெரிகிறது ஒரு சிறுமி கடத்தப்பட்டுள்ளார் என்று, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக செல்லும் தரமான த்ரில்லர் படம்.. ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் பெரிய அளவில் ட்விஸ்ட் ஏதும் இல்லாவிட்டாலும் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. கதாநாயகியின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. ஒளிப்பதிவு அட்டகாசம் 💯 த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Engaging screenplay, superb cinematography,nice performance,overall good thriller.. Definitely Worth one..* [ IMDB RATINGS : 6.1/10 BUT MY RATINGS : 𝟳.𝟳𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+
Comments
Post a Comment