Marvel studios 𝗜 𝗔𝗠 𝗚𝗥𝗢𝗢𝗧 season 1 (𝟮𝟬𝟮𝟮-)English Animation series


 

Marvel Studios 𝙄 𝘼𝙈 𝙂𝙍𝙊𝙊𝙏 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙽𝙸𝙼𝙰𝚃𝙸𝙾𝙽 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஐ எம் க்ரூட் என்பது கார்டியன் ஆப் தி கேலக்ஸி யுனிவர்சலில் வரக்கூடிய மரக்கட்டை உருவ அமைப்பை கொண்ட கதாப்பாத்திரம்..அதன் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இத்தொடரின் கதை.. தனிப்பட்ட முறையில் நான் ரொம்ப எதிர்பார்த்த மார்வெல் சீரிஸ் இதுதான்.. ஆனால் எனக்கு இந்த சீரிஸ் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது, காரணம் இந்த சீரிஸ் 15 நிமிடங்கள் மட்டுமே  ஓடுகிறது, அட ஒரு Episode 15 நிமிடம் என்றால் பரவாயில்லை ஆனால் ஒட்டுமொத்த சீரிஸ் யையும் சேர்த்தே 15 நிமிடங்கள் தான், அதிலும் 5 நிமிடம் க்ரெடிட் க்கு போய்விடுகிறது, மீதி பத்து நிமிடம் தான் சீரிஸே.. இந்த பத்து நிமிடம் நன்றாக இருந்ததா என்று கேட்டால் ஆம் சிறப்பாக இருந்தது.. க்ரூட் செய்யும் குட்டி கலாட்டாக்கள் சிறப்பு 💯 ஆனால் குட்டி கலாட்டாக்கள் ரொம்ப குட்டியாக இருந்ததுதான் வேதனை அளிக்கிறது.. *Very short web series ever I seen.. But okay it's nice.. Fun and entertainment guaranteed..*  [ MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+


Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix