𝗧𝗛𝗘 𝗦𝗔𝗡𝗗𝗠𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) England Fantasy Series


 

𝙏𝙃𝙀 𝙎𝘼𝙉𝘿𝙈𝘼𝙉 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ரோட்ரிக் என்பவன் கனவுகளின் அரசனாகிய சான்ட்மேன் யை மந்திரம் செய்து பிடித்து கூண்டில் அடைத்து வைத்துக்கொண்டு சான்ட்மேனின் பவர் இருக்கும் பொருட்களை பிடுங்கி கொள்கிறான், அந்த பொருட்கள் காலப்போக்கில் பல இடங்களில் கைம்மாறி விடுகிறது, அதை எப்படி சான்ட்மேன் மீட்கிறார் என்பதுதான் இத்தொடரின் கதை... இந்த தொடரில் என்னை கவர்ந்தது இந்த தொடரின் மேக்கிங் மற்றும் கிராபிக்ஸ் தான், அட்டகாசமாக இருந்தது... இந்த தொடர் மெதுவான திரைக்கதையோடு நகர்ந்தாலும் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது... கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது, குறிப்பாக சான்ட்மேன் கதாபாத்திரம் வேற லெவல்.. கான்ஸ்டன்டைன் என்ற கதாபாத்திரம் குறுகிய நேரத்தில் மட்டும் வந்திருந்தாலும் எனக்கு பிடித்தமான கதாபாத்திரமாக இருந்தது.. ஃபேண்டஸி அட்வென்ச்சர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *A superb fantasy series from Netflix.. Really enjoyed it.. I don't know abt tamil dub but English is just better.. Can't wait for season 2..WORTH WATCH* [ IMDB RATINGS : 7.8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review