𝗡𝗔𝗥𝗖𝗢𝗦 season 1 to 3 (𝟮𝟬𝟭𝟱-𝟮𝟬𝟭𝟳) Spanish Crime Thriller Series


 𝙉𝘼𝙍𝘾𝙊𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 𝟭 𝚃𝙾 𝟯 (𝟮𝟬𝟭𝟱-𝟮𝟬𝟭𝟳) 𝚂𝙿𝙰𝙽𝙸𝚂𝙷 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஏஜென்ட் பீனா மற்றும் மர்ஃபி அவர்கள் எப்படி போதைப் பொருள் கடத்தல் மன்னனாக இருந்த பாப்லோ எஸ்கோபரை பிடித்தனர் என்பதுதான் இத்தொடரின் கதை.. இந்த தொடர் கொலம்பியாவில் நடந்த சம்பவங்களில் கிட்டத்தட்ட 60% உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகவும் மீதி 40% சினிமாவிற்காக புனையப்பட்டும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது..ரொம்ப பரபரப்பான க்ரைம் சீரிஸ்..அனைவரின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது, குறிப்பாக எஸ்கோபராக நடித்த நபரின் நடிப்பு வெறித்தனமாக இருந்தது💯 மேக்கிங் தரமாக இருந்தது..மூன்று சீசன்களையும் சேர்த்து மொத்தம் 30 Episode களை உள்ளடக்கிய தரமான தொடர் இது..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. *One of the best series ever I seen, Acting, Making, Music in everything is just perfect.,Really Enjoyed this Hell Ride..I'd say go for it but strictly for Adults, Heavy Sexual and Violence content is there🔞🔞* 𝗠𝗨𝗦𝗧 𝗪𝗔𝗧𝗖𝗛 [ IMDB RATINGS : 8.8/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review