𝗢𝗡𝗟𝗬 𝗠𝗨𝗥𝗗𝗘𝗥𝗦 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗕𝗨𝗜𝗟𝗗𝗜𝗡𝗚 season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Comedy Crime investigation Thriller series


 

𝙊𝙉𝙇𝙔 𝙈𝙐𝙍𝘿𝙀𝙍𝙎 𝙄𝙉 𝙏𝙃𝙀 𝘽𝙐𝙄𝙇𝘿𝙄𝙉𝙂 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 2 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙸𝙽𝚅𝙴𝚂𝚃𝙸𝙶𝙰𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 முதல் சீசனின் க்ளைமாக்ஸில் அந்த அப்பார்ட்மென்ட்டின் மேனேஜர் கொலை செய்யப்பட, அந்த கொலையை செய்தது இந்த மூவர் தான் என்று கைது செய்யப்படுகிறார்கள்,அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. அட்டகாசமான ஒரு தொடர்..  நிறைய ட்விஸ்ட்கள் நிறைந்த ஒரு கலகலப்பான காமெடி தொடர்.. டைமிங் காமெடி எல்லாம் சிறப்பாக இருந்தது.. இத்தொடரில் மிகவும் குறிப்பிட வேண்டியது இந்த மூன்று முதன்மை கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு தான், குறிப்பாக தலைவி செலீனா கோம்ஸ் நடித்துள்ள மேபுல் கதாபாத்திரம் வேற லெவல்..புகழ் பெற்ற பெண்மணியாக இருந்தும் சாதாரண கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததற்காக வாழ்த்துக்கள்.. தலைவியை திரையில் கண்டாலே பரவசமாக இருக்கிறது... எந்தவித ஆபாச காட்சிகளும், வசனங்களும் இல்லாத அற்புதமான தொடர் இது.. *Fantastic series.. Enjoyed Every minute.. Everything is just worked through out the series..Thalaivii Selena Gomez 🥰 Can't Wait for Season 3..MUST WATCH*  [ IMDB RATINGS : 8.1/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix