𝗚𝗔𝗥𝗚𝗜 (𝟮𝟬𝟮𝟮) Tamil Courtroom Investigation Drama/Thriller Film
𝙂𝘼𝙍𝙂𝙔 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙲𝙾𝚄𝚁𝚃𝚁𝙾𝙾𝙼 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁/𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் கதாநாயகியின் தந்தை.. தன் தந்தை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் கதாநாயகி.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. விழி அகற்றி பார்த்த தரமான படம்.. இது ஒரு டிராமா ஜோனர் படம் தான் ஆனால் ஒரு நொடி கூட தொய்வாக இருக்காது, பரபரப்பாக இருக்கும்.. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மிரட்டலாக இருந்தது..சாய் பல்லவி மற்றும் காளி வெங்கட் அவர்களின் நடிப்பு ரொம்ப சிறப்பாக இருந்தது... ஜெய்பீம்,மனிதன், ஜன மண கன, செக்டர் 375, பொன்மகள் வந்தாள் போன்ற படங்கள் பிடித்தவர்களுக்கு இப்படமும் பிடிக்கும்.. *Excellent Courtroom investigation drama Film with Shocking Climax twist.. Yup everyone should watch this film.. MUST WATCH* [ IMDB RATINGS : 8.6/10 And MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩
Comments
Post a Comment