𝗧𝗛𝗜𝗥𝗨𝗖𝗛𝗜𝗧𝗥𝗔𝗠𝗕𝗔𝗟𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟮) Tamil Romantic Family Drama Film


 

𝙏𝙃𝙄𝙍𝙐𝘾𝙃𝙄𝙏𝙍𝘼𝙈𝘽𝘼𝙇𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 தன் அப்பா வுடன் பேச்சுவார்த்தையே இல்லாமல் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் நம் கதாநாயகன், அவருடைய வாழ்வில் உள்ள காதல்,நட்பு, அன்பு பற்றியது தான் இப்படத்தின் கதை.. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து தனுஷ் படம் திரையரங்குகளில் வெளியானது, இந்த முறை தரமான மனதை லேசாக்ககூடிய கமர்சியல் படத்தோடு வந்துள்ளார்... சாதாரண கதை தான் ஆனால் தொய்வில்லாத காட்சியமைப்புகள் படத்தை ரசிக்க வைக்கிறது..அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக நித்யா மேனன் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு அட்டகாசம் 💯 இத்தனை பெரிய நடிகர்களுக்கு மத்தியில் ஒட்டுமொத்த திரையையும் ஆக்கிரமித்து விட்டார்... ஒரு தனுஷ் ரசிகராக எனக்கு எந்த குறையும் தெரியவில்லை , பொதுவான ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் தொய்வாக தெரியலாம்...*Superb Feel good melodrama film, Anirudh music is just amazing,Thenmozhi D version is surprise for me..Really enjoyed every minute of the film..if you wanna compress your stress and tension, go for it.. Definitely WORTH WATCH* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗧𝗛𝗘𝗔𝗧𝗥𝗘𝗦 𝗢𝗡𝗟𝗬

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review