𝗔𝗔𝗠𝗜𝗦 (𝟮𝟬𝟭𝟵) Assamese drama film
𝗔𝗔𝗠𝗜𝗦 (𝟮𝟬𝟭𝟵) 𝙰𝚂𝚂𝙰𝙼𝙴𝚂𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 இறைச்சி பற்றிய ஆராய்ச்சியை படிக்கும் கதாநாயகன், தன்னைவிட வயது அதிகமாக உள்ள ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது, அதனால் அந்த பெண்ணிற்கு அடிக்கடி விதவிதமாக இறைச்சியை சமைத்து கொடுக்கிறார், இவர் கொடுக்கும் இறைச்சி மீது இந்த பெண்ணிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது, இறைச்சி மீதான இந்த ஈர்ப்பு எதுவரை சென்றது என்பதுதான் இப்படத்தின் கதை.. ரொம்ப வித்தியாசமான காதல் திரைப்படம்.. முதல் பாதி பார்த்த பிறகு அப்படி ஒன்றும் தவறாக இல்லையே என்று தோன்றியது ஆனால் இரண்டாம் பாதி பார்த்தவுடன் அல்லு விட்டு விட்டது, ரொம்ப அருவருப்பாக இருந்தது, என்ன இப்படியெல்லாம் படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று தோன்றியது... வித்தியாசமாக படம் எடுக்கிறோம் என்ற பெயரில் கண்டதையெல்லாம் படமாக எடுப்பது வேதனை அளிக்கிறது.. *WHY?, is it necessary to make this kinda film?! Yeah, it's a disturbing film.. Couldn't even think about touching a meat after watching this shit..* [ IMDB : 8/10 & MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩
Comments
Post a Comment