𝗖𝗛𝗔 𝗖𝗛𝗔 𝗥𝗘𝗔𝗟 𝗦𝗠𝗢𝗢𝗧𝗛 (𝟮𝟬𝟮𝟮) English Romantic Comedy Film


 

𝗖𝗛𝗔 𝗖𝗛𝗔 𝗥𝗘𝗔𝗟 𝗦𝗠𝗢𝗢𝗧𝗛 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழும் 21 வயது இளைஞரான கதாநாயகனுக்கு காதலி இல்லை என்ற ஒரு குறை நீண்ட நாளாக இருக்கிறது, ஒரு கட்டத்தில் தன்னைவிட வயது அதிகமாக உள்ள ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது, இந்த காதல் எது வரை சென்றது என்பதுதான் இப்படத்தின் கதை... ரொம்ப அழகான ஒரு நவீன காதல் கதை.. கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு அட்டகாசமாக இருந்தது, ரொம்ப ஈர்க்கக்கூடிய கதாபாத்திரம் அது.. தலைவி டகோட்டா ஜான்சனின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை, தலைவி வழக்கம்போல் சிறப்பாக நடித்துள்ளார், டகோட்டா ஜான்சன் யார் என்று தெரியாதவர்களுக்கு படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் யாரை கரெக்ட் செய்ய முற்படுகிறார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம்... இந்த காலத்து காதல் படங்கள் பிடிக்கும் என்றால் இப்படமும் பிடிக்கும்.. *Superb Romcom film, there is love and fun with mixed emotions.. Really loved this film.. Bondind between hero and his brother & hero & Lola is just amazing.. WORTH* [ IMDB RATINGS : 7/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ]  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review