𝗙𝗔𝗟𝗟 (𝟮𝟬𝟮𝟮) English Survival Thriller Film


 

𝙁𝘼𝙇𝙇 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝚄𝚁𝚅𝙸𝚅𝙰𝙻 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒரு எதிர்பாராத துயர சம்பவத்தின் காரணமாக கதாநாயகிக்கு உயரத்தை கண்டு பயம் வந்துவிடுகிறது, இந்த பயத்தை போக்க கதாநாயகி மற்றும் அவரது தோழி இருவரும் 2000 அடி உயரம் கொண்ட ஒரு டவரில் முற்படுகின்றனர், இவர்கள் நினைத்தபடி ஏறி இறங்கினார்களா? என்பதுதான் இப்படத்தின் கதை.. தெறியான ஒரு சர்வைவல் த்ரில்லர் படம்..அல்லு விட்டுருச்சு.. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை அட்டகாசமாக இருந்தது.. க்ளைமாக்ஸ் க்கு சற்றுமுன் வரக்கூடிய ட்விஸ்ட் வேற லெவல்..இந்த படம் பார்க்கும்போது எனக்கே சில சமயங்களில் பயம் வந்துவிடுகிறது.. இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் படம் இது... *Superb Nail biting survival thriller..Hell Ride one.. Technically sounded film.. that pre climax twist is awesome, that twist may not new but in this film it was mind blowing..WORTH WATCH* [ IMDB RATINGS : 6.8/10 & MY RATINGS : 𝟳.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘 𝗩𝗜𝗗𝗘𝗢 & 𝗚𝗢𝗢𝗚𝗟𝗘 𝗣𝗟𝗔𝗬

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review