𝗕𝗜𝗚 𝗕𝗔𝗗 𝗪𝗢𝗟𝗩𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟯) Hebrew Crime Thriller Film


 

𝗕𝗜𝗚 𝗕𝗔𝗗 𝗪𝗢𝗟𝗩𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟯) 𝙷𝙴𝙱𝚁𝙴𝚆 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒரு சிறுமியை கடத்தியாக கூறி சந்தேகத்தின் பேரில்  ஒரு நபரை அடித்து வெளுத்து விடுகிறார் காவல்துறை அதிகாரியான கதாநாயகன், இதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார், வேலை பறிபோன பிறகும் களத்தில் இறங்கி விசாரிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. வேற லெவல் க்ரைம் த்ரில்லர்.. படம் முழுவதுமே பரபரப்பாக இருந்தது.. படத்தின் முதல் அரைமணிநேரம் மட்டுமே வெளி இடங்களில் கதை நடக்கும், மீது படம் முழுவதும் ஒரு காட்டுக்குள் இருக்கும் பங்களாவில் தான் கதை நடக்கும்.. விசாரணை நடத்தப்படும் காட்சிகள் எல்லாம் தெறியாக இருந்தது.. அதிர்ச்சியில் ஆழ்த்தும் க்ளைமாக்ஸ் வும் இப்படத்தில் உள்ளது.. க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Fantastic crime thriller.. That climax was just shocking and mind blowing one..that three major characters performance was nice..WORTH WATCH* [ IMDB RATINGS : 6.8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review