𝟰𝟬𝟰 𝗘𝗥𝗥𝗢𝗥 𝗡𝗢𝗧 𝗙𝗢𝗨𝗡𝗗 (𝟮𝟬𝟭𝟭) Hindi Psychological Horror Thriller Film


 

𝟰𝟬𝟰 𝗘𝗥𝗥𝗢𝗥 𝗡𝗢𝗧 𝗙𝗢𝗨𝗡𝗗 (𝟮𝟬𝟭𝟭) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 மருத்துவ கல்லூரியில் பயிலும் கதாநாயகன், அங்கு அவருக்கு ஹாஸ்டல் அறை பிடிக்காமல் அதே ஹாஸ்டலில் பல வருடங்களாக பூட்டி கிடக்கும் ஒரு அறை தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி கொள்கிறார், அந்த அறைக்குள் சென்ற இவருக்கு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... சுவாரஸ்யமான ஒரு திரைப்படம்..இந்த மாதிரி கான்செப்ட் இப்போது நிறைய வந்துவிட்டது,கடந்த வாரம் கூட இதே கான்செப்ட்ல் ஒரு படம் வெளிவந்தது (🐍)😉.. ஆனால் 2011 ல் இப்படி ஒரு கான்செப்ட்யை முயற்சித்தது பெரிய விஷயம் தான், ஹாலிவுட்டில் அதற்கு முன்பே வந்துவிட்டது, இருந்தாலும் இது ஒரு வித்தியாசமான முயற்சிதான்... அபிமன்யு மற்றும் அனிருத் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது... க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் தரம் 🔥 *one of the difference concept ever attempted in Indian cinema at the time.. Well written story and screenplay and neat execution makes difference in the film.. No lagging and WORTH WATCH* [ IMDB RATINGS : 7.3/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗚𝗢𝗢𝗚𝗟𝗘 𝗣𝗟𝗔𝗬

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review