𝗧𝗛𝗔𝗟𝗟𝗨𝗠𝗔𝗔𝗟𝗔 (𝟮𝟬𝟮𝟮) Malayalam Action Comedy Film


 

𝗧𝗛𝗔𝗟𝗟𝗨𝗠𝗔𝗔𝗟𝗔 (𝟮𝟬𝟮𝟮) 𝙼𝙰𝙻𝙰𝚈𝙰𝙻𝙰𝙼  𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 கதாநாயகன் ஒரு லோக்கல் ரௌடி, அவர் வாழ்வில் உள்ள காதல்,நட்பு, மோதல், அடிதடி தான் இப்படத்தின் கதை..இந்த படத்தில் மிகவும் குறிப்பிட வேண்டியது மேக்கிங் தான், அட்டகாசம் 💯 இந்த கதையை நேர்கோட்டில் சொன்னால் சுமாராக தான் இருக்கும், அதனால் இந்த கதையை எட்டு பிரிவாக பிரித்து முன்னுக்கு பின்னாக காட்சிகளை நகர்த்தி திரைக்கதை செய்துள்ளனர், அது பிரமாதமாக இருந்தது.. ஆக்ஷன் காட்சிகள் வேற லெவல், குறிப்பாக ஒரு தியேட்டரில் நடக்கும் கேங்வார் காட்சி தரம் 💥💯 அதேபோல் க்ளைமாக்ஸில் அந்த கல்யாணத்தில் நடிக்கும் சண்டைக் காட்சிகளும் அட்டகாசமாக இருந்தது.. காமெடி கலந்த ஆக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இப்படம் உங்களை கவரும்.. *Fulfilled extravaganza 💥 Really loved this film..Cinematography and Music was awesome 💯,Tovino Thomas impressed me again..𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛* [ IMDB RATINGS : 7.6/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review