𝗔𝗡𝗔𝗧𝗢𝗠𝗬 𝗢𝗙 𝗔 𝗦𝗖𝗔𝗡𝗗𝗔𝗟 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Courtroom Crime Drama Series


 

𝗔𝗡𝗔𝗧𝗢𝗠𝗬 𝗢𝗙 𝗔 𝗦𝗖𝗔𝗡𝗗𝗔𝗟 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙲𝙾𝚄𝚁𝚃𝚁𝙾𝙾𝙼 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய மினிஸ்டராக இருக்ககூடிய ஒருவர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் வழக்கு தொடுக்கிறார், இந்த பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கும் வழக்கறிஞரான கதாநாயகி.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... பிரதானமான ஒரு கோர்ட்ரூம் டிராமா.. கோர்ட் க்குள் நடக்கும் வழக்காடும் காட்சிகள் ரொம்ப சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது.. வசனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது.. கடைசிக்கு முந்தைய Episode ல் ட்விஸ்ட் என்று ஒன்று வைக்கப்பட்டுள்ளது ஆனால் அது அந்த அளவுக்கு சிறப்பானதாக தெரியவில்லை.. க்ளைமாக்ஸ் சராசரி பார்வையாளர் களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.. *Super courtroom crime drama.. Good adaptation and neat writing hold me through the series..it's just a mini series, 6 episodes only and 45 minutes average running time, so easy to finish..Really loved it, I'd say go for it..WORTH WATCH* [ IMDB RATINGS : 7/10 & MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review