𝗝𝗔𝗠𝗧𝗔𝗥𝗔 Season 1(𝟮𝟬𝟮𝟬-) Hindi Crime Series


 

𝙅𝘼𝙈𝙏𝘼𝙍𝘼 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟬-) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴  𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஜம்தரா என்ற ஒரு ஊரில் வங்கி ஊழியர்கள் போல் பேசி மக்களிடம் தகவல்களைப் பெற்று பணத்தை திருடும் ஒரு கும்பல், அந்த கும்பலை பிடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வூருக்கு செல்லும் காவல்துறை அதிகாரியான கதாநாயகி.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர் இது.. சுவாரஸ்யமாகவும் கொஞ்சம் புதுமையாகவும் இருந்தது.. தொழில்நுட்ப ரீதியாக வட இந்தியா எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை இந்த தொடர் காட்டுகிறது.. வடக்கன்களிடம் விமர்சனம் கேட்டால் ஒன் ஆப் தி பெஸ்ட் என்று ஓல் விடுவார்கள்,நம்ப வேண்டாம்.. ட்விஸ்ட் எதையும் எதிர்பார்க்காமல் பார்த்தால் ஒரு முறை பார்க்கலாம்.. *An Interesting plot and not a bad execution.. If you watch this, you might get some awareness about Phishing (Spam calls).. There is no sexual content but violence and profanity issues is there.. Waiting for Season 2..ONE TIME WATCHABLE* [ IMDB RATINGS : 7.1/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review