𝗖𝗢𝗕𝗥𝗔 𝗞𝗔𝗜 Season 5 (𝟮𝟬𝟮𝟮-) English Action Comedy Tv Series


 

𝗖𝗢𝗕𝗥𝗔 𝗞𝗔𝗜 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 5 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் கோப்ரா கை சாம்பியன் பட்டத்தை வென்று விடும், அதன் பிறகு கோப்ரா கை யின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும், இந்த அசுர வளர்ச்சியை லாரன்ஸ் மற்றும் டேனியல் லரூசோ & கேங்க் தடுத்து நிறுத்தினார்களா? என்பதுதான் இந்த சீசனின் கதை.. ஒரு ரெண்டு கராத்தே கிளப்பிற்கு இடையிலான பகை என்ற சாதாரண கதை தான் இந்த தொடர்,இந்த தொடர் எங்கே ஜெயிக்கிறது என்றால் இத்தொடரின் தாறுமாறான திரைக்கதையில் தான்.. இந்த சீசனும் அட்டகாசமாக இருந்தது.. நிறைய காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது.. 5 ஆவது  Episode ன் க்ளைமாக்ஸில் இருந்து கதை சூடு பிடிக்கிறது.. அங்கிருந்து இறுதி வரை கராத்தே அதகலம் தான்..நிஜமாகவே இது ஒரு வேற லெவல் சீரிஸ்.. *GOOSEBUMPS! GOOSEBUMPS!Outstanding series.. Loved this season.. Enjoyed every damn minute of the season..I'd  say go for it.. Damn sure you will love this one.. MUST WATCH* [ IMDB RATINGS : 8.5/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review