𝗟𝗢𝗩𝗘 𝗟𝗜𝗞𝗘𝗦 𝗖𝗢𝗜𝗡𝗖𝗜𝗗𝗘𝗡𝗖𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟭) Turkish Romantic Drama Film


 

𝗟𝗢𝗩𝗘 𝗟𝗜𝗞𝗘𝗦 𝗖𝗢𝗜𝗡𝗖𝗜𝗗𝗘𝗡𝗖𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟭) 𝚃𝚄𝚁𝙺𝙸𝚂𝙷 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஒரே ஹாஸ்பிடலில் ஒன்றாக விபத்தாக பிறக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி, வளர்ந்த பிறகு எதர்ச்சியாக சந்திக்கிறார்கள், கடந்த காலங்களில் இவர்களுக்கே தெரியாமல் இவர்களுடைய சந்திப்பு பலமுறை நடந்துள்ளது, எப்படி? எதற்காக? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.. ஒரு அழகான காதல் திரைப்படம்... காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக இவர்களின் சிறு வயது காதல் காட்சிகள் அட்டகாசம்💯.. இது போன்ற படங்களில் என்ன மாதிரியான க்ளைமாக்ஸ் இருக்குமோ அதே மாதிரி க்ளைமாக்ஸ் தான் இந்த படத்தில் இருந்தது.. "ஃபைவ் ஃபீட் அபார்ட்" என்ற ஆங்கில படத்திலும் இது போன்ற க்ளைமாக்ஸ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. படத்தின் இசை அழகாக இருந்தது.. காதல் படங்கள் விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.. *Beautiful romance drama with tearjerking elements.. Really loved this film..Making is so good.. Could have been better if alternative climax is there..WORTH WATCH FOR ROMANRIC DRAMA FANS* IMDB RATINGS : 7.3/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗚𝗢𝗢𝗚𝗟𝗘 𝗣𝗟𝗔𝗬

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review