𝗟𝗜𝗚𝗛𝗧𝗜𝗡𝗚 𝗨𝗣 𝗧𝗛𝗘 𝗦𝗧𝗔𝗥𝗦 (𝟮𝟬𝟮𝟭) Chinese Comedy Feel Good Drama Film


 

𝗟𝗜𝗚𝗛𝗧𝗜𝗡𝗚 𝗨𝗣 𝗧𝗛𝗘 𝗦𝗧𝗔𝗥𝗦 (𝟮𝟬𝟮𝟮) 𝙲𝙷𝙸𝙽𝙴𝚂𝙴 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙴𝙴𝙻 𝙶𝙾𝙾𝙳 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 கதாநாயகன் சிறிய கடை ஒன்றை வைத்துள்ளார், அவருடன் இரண்டு நபர்கள் வேலை செய்கின்றனர், ஒரு நாள் பக்கத்து வீட்டு தம்பதி தன்னுடைய மகளை ஒரு இரண்டு நாள் பார்த்து கொள்ளுங்கள் என்று இவரிடம் விட்டு செல்கின்றனர், அந்த சிறுமி, அவர்களுடன் சென்ற பின் என்ன நடந்தது, அவர்களுக்கு இடையேயான பாசப் போராட்டம் தான் இப்படத்தின் கதை.. அற்புதமான மனதை நெகிழ வைக்கக்கூடிய ஒரு படம்.. காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த படம் இது..  4 முதன்மைக் கதாபாத்திரங்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது, குறிப்பாக கதாநாயகன் மற்றும் அந்த சிறுமியின் நடிப்பு அட்டகாசம் 💯 அவர்கள் இருவருக்குமான காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.. படத்தின் கடைசி 10 நிமிடங்கள் கண்களில் நீரையும் முகத்தில் புன்னகையையும் வரவைக்கிறது.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *What a beautiful film yaar! It makes me cry & laugh..Loved it.. This film is definitely one of best of the year & one of the best ever in my book..𝗠𝗨𝗦𝗧 𝗪𝗔𝗧𝗖𝗛* [ IMDB : 7.3/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝗦𝗢𝗨𝗥𝗖𝗘 : 𝐍𝐄𝐓𝐅𝐋𝐈𝐗

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review