𝗕𝗔𝗥𝗕𝗔𝗥𝗜𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟮) English Horror Slasher Thriller Film


 

𝗕𝗔𝗥𝗕𝗔𝗥𝗜𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟮) English Horror Slasher Thriller Film கதாநாயகி ஒரு நாள் மழைக்கால இரவில் வாடகைக்கு வீடு ஒன்றை புக் செய்கிறார், அங்கு சென்ற இவருக்கு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... பரபரப்பான ஹாரர் & ஸ்லாசர் த்ரில்லர் படம்.. கதாநாயகி அவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. ஒரு சில காட்சிகள் மிகவும் திகிலூட்டும் வகையில் இருந்தது.. மேலோட்டமாக இந்த கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் திரைக்கதை அமைத்த விதம் அந்த அளவுக்கு ஈர்ப்பாக இல்லை... எதற்கு இப்படியெல்லாம் நடக்கிறது என்பதற்காக விளக்கம் சரியாக இல்லை, கொஞ்சம் வலுவான காரணத்தை சொல்லியிருக்கலாம்.த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.. *Interesting core story, decent execution make us to watch but i have some serious doubts with this film..Thriller fans will like it..𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDB RATINGS : 7.3/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+


Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix