𝗟𝗜𝗠𝗕𝗢 (𝟮𝟬𝟮𝟭) Hongkong Crime Thriller Film


 

𝗟𝗜𝗠𝗕𝗢 (𝟮𝟬𝟮𝟭) 𝙷𝙾𝙽𝙶𝙺𝙾𝙽𝙶 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒரு சைக்கோ கொலைகாரனால் வரிசைக்கு கடத்தி கொல்லப் படும் இளம்பெண்கள், இந்த சைக்கோ கொலைகாரனை காவல்துறை அதிகாரியான நம் கதாநாயகர்கள் கண்டுபிடித்தார்களா? என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான க்ரைம் த்ரில்லர் படம்.. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இருந்தது.. படத்தில் இரண்டு கதாநாயகர்கள், அவர்கள் இருவருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது. அதோடு ஒரு பெண் கதாபாத்திரம் படம் முழுவதும் வரும், அவர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.. இது சமகாலத்தில் நடக்கக்கூடிய கதைதான் ஆனால் மொத்த படமும் கருப்பு வெள்ளை படமாக இருந்தது, அது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.. ஒருவேளை படம் ராவாக இருக்கட்டும் என்பதற்காக கூட இருக்கலாம்.. க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *Superb crime thriller..engaging screenplay makes us sit to watch.. Lots of sexual and violencive content is there, so definitely can't watch with family 🔞🔞... 𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛* [ IMDB RATINGS : 7.1/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix