𝗘𝗠𝗘𝗥𝗚𝗘𝗡𝗖𝗬 𝗗𝗘𝗖𝗟𝗔𝗥𝗔𝗧𝗜𝗢𝗡 (𝟮𝟬𝟮𝟭) Korean Action Thriller Film


 

𝗘𝗠𝗘𝗥𝗚𝗘𝗡𝗖𝗬 𝗗𝗘𝗖𝗟𝗔𝗥𝗔𝗧𝗜𝗢𝗡 (𝟮𝟬𝟮𝟭) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒரு மிகப்பெரிய விமானத்தில் ஒருவர் வைரஸை பரப்பப் போவதாக கதாநாயகனுக்கு தகவல் கிடைக்கிறது, இதை வைத்து கதாநாயகன் அந்த வைரஸை தடுத்து நிறுத்தினாரா மற்றும் அதன் விமானத்திற்கு இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இது போன்ற கதை கொண்ட படங்களை நிறைய கண்டிருக்கிறோம், உதாரணமாக லியாம் நீசனின் நான் ஸ்டாப், கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் சுல்லி மற்றும் பல.. அதே போன்ற படம் தான் ஆனால் இப்படம் என்னை மிகவும் கவர காரணம் இப்படத்தின் தரமான திரைக்கதை தான்.. வேற லெவலில் இருந்தது.. ஆரம்பம் முதல் இறுதி வரை படம் படு வேகத்தில் ஓடி முடிகிறது.. கடைசி அரைமணிநேரம் பதைபதைப்பு + புல்லரிப்பு இரண்டு உணர்வையும் சேர்த்துக் கொடுத்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் இது.. *Lots of Hollywood reference but still it's a Fantastic flight Highjack thriller film.. Really loved it.. There is lot of goosebumps moments in this film..Climax is too amazing..Don't miss it..WORTH WATCH* [ IMDB RATINGS : 7/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix