𝗧𝗛𝗘 𝗪𝗔𝗧𝗖𝗛𝗘𝗥 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery Thriller Series
𝗧𝗛𝗘 𝗪𝗔𝗧𝗖𝗛𝗘𝗥 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery Thriller Series ஒரு அழகான பங்களா, அங்கு கதாநாயகன் மற்றும் அவரது குடும்பத்தினர் குடி போகின்றனர், அங்கு சென்றவுடன் அவர்களுக்கு சில மிரட்டல் கடிதங்கள் வருகிறது, இதை யார் செய்கிறது? எதற்காக? அந்த கடிதத்திற்கு பின் உள்ள மர்மங்கள் என்னென்ன? என்பதை கதாநாயகன் தேடி கண்டுபிடித்தாரா என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான தொடர்.. ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. கதையின் ஓட்டத்தில் வரும் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் சிறப்பாக இருந்தது.. தலைவி நயோமி வாட்ஸ் அவர்களின் நடிப்பு வேற லெவல்..தலைவிக்கு வயசே ஆகாதா? 😅.. மினி சீரிஸ் என்று சொல்லப்படுகிறது,ஆனால் க்ளைமாக்ஸ் ஒரு முடிவை தரவில்லை,சீசன் 2 வரும் என்று நம்புகிறேன்..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *Gripping and engaging mystery thriller.. Really enjoyed it.. Naomi Watts performance is just pitch perfect as usual..Waiting for Season 2..I'd say GO for it.. 𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛* [ IMDB RATINGS : 6.6/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment