𝗘𝗫𝗧𝗥𝗔𝗢𝗥𝗗𝗜𝗡𝗔𝗥𝗬 𝗔𝗧𝗧𝗢𝗥𝗡𝗘𝗬 𝗪𝗢𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) Korean Comedy Legal Drama Series


 

𝗘𝗫𝗧𝗥𝗔𝗢𝗥𝗗𝗜𝗡𝗔𝗥𝗬 𝗔𝗧𝗧𝗢𝗥𝗡𝗘𝗬 𝗪𝗢𝗢 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙻𝙴𝙶𝙰𝙻 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 மன இறுக்க குறைபாடு உள்ள அதி புத்திசாலியான கதாநாயகி, ஒரு வழியாக சட்டம் படித்து மிகப்பெரிய வக்கீலாகிறார், இவர் எப்படி வழக்குகளை வாதாடி வெற்றி பெறுகிறார்? என்பதுதான் இத்தொடரின் கதை.. கொரியன் டிராமா என்றால் அதை ஒரு ஜோனரில் அடக்க முடியாது, அதற்குள் எல்லாமே இருக்கும்.. காதல்,காமெடி,நட்பு,குடும்பம்,க்ரைம் என எல்லாம்.. இந்த தொடரிலும் அது எல்லாம் இருக்கிறது.. அட்டகாசமான தொடர்.. மகிழ்ச்சியை தரக்கூடிய அற்புதமான தொடர்.. கதாநாயகி அவர்களின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. அவர் கொடுக்கும் சின்ன சின்ன பாவனைகள், பேசும் விதம், உடல் மொழி எல்லாம் மிகவும் ரசிக்க வைத்தது.. மற்ற நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக தான் இருந்தது.. நான் கண்ட சிறந்த கொரியன் தொடர்களில் இதுவும் ஒன்று.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Beautiful Kdrama.. Loved each and every scene.. Damn that lead actress performance 💥 Fell in love her after seeing this series, seriously amazing actress, Deserves an applause.* 𝗪𝗢𝗥𝗧𝗛 𝗢𝗡𝗘 [ IMDB : 8.8/10 & MINE : 𝟵.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review