𝗦𝗢𝗨𝗡𝗗𝗧𝗥𝗔𝗖𝗞 #𝟭 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Korean Romantic Drama Series


 

𝗦𝗢𝗨𝗡𝗗𝗧𝗥𝗔𝗖𝗞 #𝟭 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟭-) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருமே சிறு வயதிலிருந்தே நண்பர்கள், கதாநாயகிக்கு பாடல் வரிகள் எழுதுவதற்கு உதவி தேவைப்படுகிறது, இதன் காரணமாக இருவரும் ஒரே வீட்டில் இனைந்து தங்க நேரிடுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அழகான காதல் கதை.. கொரியன் தொடர் என்றாலே குறைந்து 16 Episode கள் வரை இருக்கும் ஆனால் இந்த தொடரில் வெறும் 4 Episode கள் மட்டும்தான், இதுவே மிகப்பெரிய ஆச்சரியம் தான்.. தொடரில் 90% கதாநாயகன் & கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் இருக்கும், இருவரும் பிரமாதமாக நடித்துள்ளனர்.. மனதை வருட கூடிய இசையும் இத்தொடரில் உள்ளது.. கொரியன் ரொமான்டிக் தொடர்கள் விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Beautiful Kdrama.. It has love, friendship & emotions..Also it has some hidden layer narrations & I noticed it 😅. some of the dialogues are tried to be convey in poetic, it was nice.. Really loved this one..𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛* [ IMDB RATINGS : 7.8/10 & MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix