𝟰𝗕𝗜𝗔 (𝟮𝟬𝟬𝟴) Thai Anthology Horror Thriller Film


 

𝟰𝗕𝗜𝗔 (𝟮𝟬𝟬𝟴) 𝚃𝙷𝙰𝙸 𝙰𝙽𝚃𝙷𝙾𝙻𝙾𝙶𝚈 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 4 அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த தனித்தனி கதை தான் இப்படம்.. சிறப்பான ஒரு ஆந்தாலஜி பேய் படம்.. பயம், பதட்டம் ஏதும் பெரிய அளவில் இருக்காது, ஆனாலும் நல்ல படம் தான்.. 4 கதைகளில் யில் எனக்கு பிடித்தது முதல் மற்றும் மூன்றாவது கதை தான், இந்த 4 கதைகளில் ஒரு கதையின் இயக்குனர் இதற்கு முன் எடுத்த சட்டர் என்ற படம் வேற லெவலில் இருக்கும், அல்லு விட்டுரும்..அதிகம் பேய் படங்கள் விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.. மற்ற ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.. *Four different stories about fear..A Neat (decent) horror come slasher thriller.. I love the cinematography in second one..🔞🔞 VFX could have been better.. ONE TIME WATCHABLE* [ IMDB RATINGS : 6.6/10 & MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review