𝗧𝗛𝗘 𝗜𝗡𝗦𝗨𝗟𝗧 (𝟮𝟬𝟭𝟳) Arabic Crime Legal Drama Film
𝗧𝗛𝗘 𝗜𝗡𝗦𝗨𝗟𝗧 (𝟮𝟬𝟭𝟳) Arabic Crime Drama Film ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத இரண்டு கதாநாயகர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ கருத்து வேறுபாடு சண்டை தான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு படம்.. அரேபிய நாடுகளில் நடக்கும் உள்ளூர் அரசியல் பற்றிய காட்சிகள் நிறைந்த ஒரு படம்.. தொய்வில்லாத திரைக்கதை இப்படத்தை மிகவும் ரசிக்க வைத்தது.. இரண்டு கதாநாயகர்களின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது.. அதுபோக இரண்டு வக்கீல் கதாபாத்திரம் உள்ளது, அவர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.. டிரைவிங் லைசென்ஸ், அய்யப்பனும் கோஷியும்,க்ரீன் புக் போன்ற படங்கள் பிடிக்கும் என்றால் இப்படமும் பிடிக்கும்.. *nice courtroom legal drama.. That car repairing scene is just beautiful.. Loved this film.. I'd say go for it.. 𝗪𝗢𝗥𝗧𝗛* [ IMDB RATINGS : 7.3/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘
Comments
Post a Comment