𝗘𝗡𝗢𝗟𝗔 𝗛𝗢𝗟𝗠𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟮) English Periodic Adventure Drama Film
𝗘𝗡𝗢𝗟𝗔 𝗛𝗢𝗟𝗠𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟮) Periodic Adventure Drama Film எனோலா தன் அண்ணனுக்கு போட்டியாக டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கிறார்.. ஒரு கேஸ் கூட வரவில்லை, ஏஜென்சியை இழுத்து மூடும் தருவாயில் ஒரு சிறுமி தன் சகோதரியை காணவில்லை, கண்டுபிடித்து கொடுங்கள் என்று எனோலாவிடம் சொல்கிறார், அங்கிருந்து எனோலா துப்பறிய துவங்குகிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. முதல் பாகமே சுமாரான ஒரு படம் தான், 2வது பாகம் அவசியம்தானா என்ற எண்ணத்துடன் தான் பார்க்க துவங்கினேன் ஆனால் இந்த படம் என்னை ஆச்சரியத்தைப் படுத்தியது.. முதல் பாகத்தை விட இப்படம் மிகவும் சிறப்பாக இருந்தது.. தலைவி மில்லி யை பார்த்து கொண்டே இருக்கலாம் போல, அவ்வளவு அழகு.. ஹென்றி கேவிள் நடிப்பு சிறப்பாக இருந்தது..ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Netflix comes up with a fresh extravaganza.. For me it's far better than first part.. Enola Holmes is just so cute 🥰 whenever twesberky touch her I feel irritated, means I love her..𝐖𝐎𝐑𝐓𝐇* [IMDB : 6.8/10 & MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment