𝟮𝟬𝗧𝗛 𝗖𝗘𝗡𝗧𝗨𝗥𝗬 𝗚𝗜𝗥𝗟 (𝟮𝟬𝟮𝟮) Korean Romantic Comedy Drama Film


 

𝟮𝟬𝗧𝗛 𝗖𝗘𝗡𝗧𝗨𝗥𝗬 𝗚𝗜𝗥𝗟 (𝟮𝟬𝟮𝟮) KOREAN ROMANTIC COMEDY DRAMA FILM கதாநாயகிக்கு நெருங்கிய தோழி, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார், அதற்கு முன் கதாநாயகியிடம் ஒரு நபரின் பெயரை சொல்லி அவனைப் பற்றிய பற்றிய தகவல்களை சேகரித்து வைக்கும்படி சொல்லிவிட்டு செல்கிறார், தகவல் சேகரிக்கும் வேலையில் கதாநாயகிக்கு அந்த நபரின் நண்பன் மீது காதல் வந்துவிடுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... அழகான ஒரு காதல் திரைப்படம்.. படத்தின் முதல்பாதி மிகவும் கலகலப்பாக இருந்தது.. இரண்டாம் பாதியும் நன்றாகத்தான் இருந்தது ஆனால் கடைசி 30 நிமிடங்கள் சோகங்களை உள்ளடக்கிய பகுதியாக மாறி நம்மை கஷ்டப்படுத்தி விட்டது..கதாநாயகி அவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது... ரசிக்கும் படியான காட்சிகள் நிறைந்த ஒரு படம்.. *Beautiful film will love, comedy,strong emotion & Heart broken climax ... I wished they end up together but 💔.. WHY? JUST WHY? If you like emotional romantic comedy drama, then go for it.. 𝗪𝗢𝗥𝗧𝗛* [ IMDB RATINGS : 7.3/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review