𝗥𝗢𝗥𝗦𝗖𝗛𝗔𝗖𝗛 (𝟮𝟬𝟮𝟮) Malayalam crime mystery thriller film


 

𝗥𝗢𝗥𝗦𝗖𝗛𝗔𝗖𝗛 (𝟮𝟬𝟮𝟮) Malayalam Crime Mystery Thriller Film ஒரு மலை கிராமத்திற்கு வரும் கதாநாயகனின் கார் விபத்துக்கு உள்ளாகிறது, கண் விழித்து பார்த்தபின் தான் தெரிகிறது தன் மனைவியை காணவில்லை என்று, காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு திரைப்படம்.. முதல் பாதி ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. இரண்டாம் பாதியும் நன்றாகத்தான் இருந்தது.. மம்மூட்டி அவர்களின் நடிப்பு வேற லெவல் , அவருக்கு 70+ வயது என்றால் ஒருவரும் நம்பமாட்டார்கள்.. இந்த வயசுல யும் ஃபிட்னஸ் சும்மா தீயா இருக்கு.. இந்த படத்தை இரண்டு வகைக்குள் அடக்கலாம், முதல்பாதி மிஸ்ட்ரி த்ரில்லர் போலவும், 2ம்பாதி ரிவஞ்ச் த்ரில்லர் போலவும் இருந்தது.. படம் தெளிவாக தான் உள்ளது ஆனாலும் ஒருசில கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையோ என்று தெரிகிறது..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *superb crime mystery thriller.. Loved that damn mammooti character Luke Antony 💥🥵 those supernatural elements are 🔥bit lengthy but it's okay.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series