𝗖𝗛𝗨𝗖𝗞𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) English Horror Slasher Thriller series


 

𝗖𝗛𝗨𝗖𝗞𝗬 Season 1(𝟮𝟬𝟮𝟭-) English Horror Slasher Thriller Series கதாநாயகன் ஜேக் ஒரு கடையில் இருந்து ச்சக்கி என்ற அமானுஷ்யங்கள் நிறைய ஒரு பொம்மையை வாங்குகிறார், அந்த ச்சக்கி அவரிடம் சென்ற பிறகு அது செய்யும் சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை.. எந்த ஒரு தொய்வான காட்சிகளும் இல்லாத ஒரு தொடர்.. ச்சக்கி என்ற அந்த பொம்மையின் கதாபாத்திர வடிவமைப்பு அட்டகாசம் 💯 அந்த பொம்மை என்னதான் வில்லத்தனம் செய்தாலும் நமக்கு எந்தவித பயமோ பதட்டமோ ஏற்படவில்லை என்பதுதான் உண்மை..மாறாக சில சமயங்களில் அதை பார்த்து சிரிப்பு தான் வருகிறது.. பொழுது போகவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Decent adaptation series.. I'm not agree with chucky's half baked ideology, yes he's kinda right, some people just deserve to die but not everyone IMO.. if you have plenty of time then go for it.. 𝐓𝐈𝐌𝐄𝐏𝐀𝐒𝐒 𝐎𝐍𝐄* [ IMDB : 7.3/10 & MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review