𝗚𝗟𝗔𝗦𝗦 𝗢𝗡𝗜𝗢𝗡 - 𝗞𝗡𝗜𝗩𝗘𝗦 𝗢𝗨𝗧 𝗠𝗬𝗦𝗧𝗘𝗥𝗬 (𝟮𝟬𝟮𝟮) English Suspense thriller film


 

𝗚𝗟𝗔𝗦𝗦 𝗢𝗡𝗜𝗢𝗡 - 𝗔 𝗞𝗡𝗜𝗩𝗘𝗦 𝗢𝗨𝗧 𝗠𝗬𝗦𝗧𝗘𝗥𝗬 (𝟮𝟬𝟮𝟮) English Suspense Thriller film க்ளாஸ் ஆனியன் என்ற ஒரு தீவில் ஒரு கேம் விளையாடலாம் என்று மைல்ஸ் என்பவர் தனது நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறார், அங்கு சென்ற இவர்களில் ஒருவர் கொல்லப்பட, அந்த கொலையை யார் செய்தது என்பதை கதாநாயகன் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதை..  இது க்னைவ்ஸ் படத்தின் இரண்டாம் பாகமாகும், முதல் பாகம் மிகவும் சிறப்பாக இருக்கும்.. இந்த பாகமும் நன்றாகத்தான் இருக்கிறது.. முதல் அரைமணிநேரம் கதை Self எடுக்கவே இல்லை, அந்த கொலை நடந்த அடுத்த நிமிடத்திலிருந்து படம் சுவாரஸ்யமாக இருந்தது.. முதல் அரை மணிநேரத்தில் என்ன நடந்தது என்பதை பிறகு விளக்கும் காட்சிகள் தரம்.. ஆனாலும் அந்த ட்விஸ்ட் கிட்டத்தட்ட கணிக்கும்படி தான் இருந்தது.. இந்த படத்தின் குறையாக எனக்கு தெரிந்தது முதல் பாகத்தில் தலைவி அனா டி அர்மாஸ் நடித்திருப்பார், அவர் இந்த படத்தில் இல்லை என்பது என்னை கவலை அடைய செய்தது.. மர்டர் மிஸ்ட்ரி, ஹூடனிக் கான்செப்ட், த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *Solid & Neat second installment of Knives out..𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟖/𝟏𝟎 ] 𝐍𝐄𝐓𝐅𝐋𝐈𝐗

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review